படித்து கொண்டு இருப்பது final year B.E ... படித்தது போக மீத நேரத்துல பிடித்தது கணினியில் வலைத்தளங்களை உருவாக்குவது ......அதே மாதிரி இது என்னுடைய சொந்த வலை இதுலே யாரைப்பத்தியும் எதைபத்தியும் எழுதுவேன் என்னை கேள்வி கேட்க யாரும் கிடையாது வேற வழியில்லை படுச்சு பாருங்க கருத்த கொட்டிடு போங்க